chennai செசபிள் மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா நமது நிருபர் மே 24, 2022 செசபிள் மாஸ்டர்ஸ் 2022 ஆன்லைன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பிரக்ஞானந்தா.